அயன் படப்பாணியில் தங்கம் கடத்தல்.. கேப்சூல் வடிவில் தங்கத்தை முழுங்கி வயிற்றில் வைத்து கடத்தி வந்தவர்கள் கைது Apr 01, 2024 471 அயன் படப்பாணியில் கேப்சூல் வடிவில் 360 கிராம் தங்கத்தை விழுங்கி கடத்தி வந்தவரை மதுரை விமான நிலையத்தில் சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் கைது செய்தனர். துபாயிலிருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமான பயணிகளிட...